« நிக்காலோ !! | முகப்பு | ஹும் ஹும்..உள்ளேன் !! »

August 17, 2007

கணந்தோறும்...

கணந்தோறும் வியப்புகள் புதிய தோன்றும்
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்

- பாரதி.

இதில் புதிய மற்றும் வெவ்வேறு என்பன தான் அழுத்தச் சொற்கள். Densely populated words. Ofcourse, கணந்தோறும் என்னும் வார்த்தை பிரயோகத்தின் வீச்சை ஒரு அவசர வாழ்வில் மட்டும் தான் அனுபவிக்க முடியும். 1900களில் எழுதிய முண்டாசு மாமாவை என்ன செய்யலாம்.



மேலும்...>>