இங்கு தான் அனைத்துமே போவதென்ப தெவ்விடம் உமது நல்ல சீடருள் அவர்கள் புனையும் கதைகளுள் பல்கி வாழ வாழ்த்துவேன் அந்தம் அறு ரங்கராஜனை !!
சுஜாதாலஜியில் – எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி.